Header Ads



கொட்டியாகும்பர அல் - அகீல் மகா வித்தியாலய மாணவர்கள் சாதனை

அண்மையில் வெளியான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் கொட்டியாகும்பர அல் - அகீல் மகா வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

M.W.F FAWSINA      Marks 187 distric rank 3
M.R.F AMNA            Marks 185 distric rank 5
M.R.M RUSHDHAN   Marks 181 distric rank 9
M.M.F NIFLA            Marks 174
A.A  ALTHAF AHAMAD Marks 168
M.N SAMEER AHAMED Marks 163



No comments

Powered by Blogger.