Header Ads



இறைச்சிக் கடைகளை மூடும் பிரேரணை நிறைவேறியது

(Riswan Khalid)

தொம்பே தேர்தல் தொகுதியில் உள்ள எல்லா இறைச்சிக் கடையையும் மூடும் பிரேரணை ஒன்று தொம்பே பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டத்தில் மேலதிக 4 வாக்குகளால்  நிறைவேற்றப் பட்டுள்ளது.

பிரேரணைக்கு ஆதரவாக 9 பெரும் எதிராக 5  வாக்குகளும் கிடைத்துள்ளது.

பிரதேச சபைத் தலைவர் மிலான் ஜயதிலக தொம்பே தேர்தல் தொகுதியில் எல்லா இறைச்சிக் கடைக்கான  டெண்டர் இடத் தேவேயில்லை என பிரேரணையை கொண்டு வந்தைருந்தார். 

1 comment:

  1. அப்படியே மீன் கடைகள், கருவாட்டுக் கடைகளையும் மூடினால் சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.