(மொஹொமட் ஆஸிக்)
இன்று 2013 10 17 மாலை பெய்த கடும் மழை காரணமாக கண்டி - யாழ்ப்பாணம் ஏ - 9 வீதியில் அக்குறணை நகரம் நீரிழ் மூழ்கியது. சுமார் மூன்று மணி நேரம் பெய்த மழையினால் இவ்வாரு பிரதான வீதி சுமார் இரண்டு அடி வரையில் நீரில் மூழ்கியதுடன் பின்னர் மழை குறைந்து நீர் வடிந்து சென்று கொண்டுள்ளது.
"சிலோனில ஊடு கட்டுற போட்டி வேற எங்கயும் இல்ல அக்குரனைல மாதிரி. ஒடயவாவது சும்மா உடல்ல மறிச்சி போட்டானுவல். இனி வெள்ளம் வராமைய இரிக்கும்?".......இது என் பாட்டன் காலத்திலேயே சொல்லப்பட்ட விஷயம்!
ReplyDelete