எகிப்து, கட்டார் நாட்டு தூதுவர்கள் ஜனாதிபதி மஹிந்தவிடம் நியமனக்கடிதங்களை கையளித்தனர்
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்களும் உயர் ஸ்தானிகர்களும் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தமது நியமனக்கடிதங்களை கையளித்தனர்.
04-10-2013 ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துக்கொண்டார்.
இன்றைய தினம் ஜனாதிபதியிடம் தமது நியமனக் கடிதங்களை கையளித்த தூதுவர்களினதும் உயர் ஸ்தானிகர்களினதும் விபரம் வருமாறு:
01.ராஜிக் பின் சஹீத் அல் பஹைதா - கட்டார்
02.மின் தெயின் ஸான் - மியன் மார்
03.டேவிட் டலி- ஐரோயின் யூனியன்
04.ஜீன் போல் மென்சோ - பிரான்ஸ்
05. மொஹமட ஹிஷான் மொஹமட் அஷ்ரான்- எகிப்து
06.பிரகேடியர் பிரிஸ் ஜென் பெட்ரிக் கெமஸ்ட்டோ- ஸிம்பாபே
07.பொத்தரா டி சிகோன் -லசத்தோ குடியரசு
Post a Comment