Header Ads



வாழைத்தோட்டத்தில் சிறுவர் தின நிகழ்வு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று (01) வாழைத்தோட்டம் அல்-மஸ்ஜிதுன் நஜ்மி பாலர் பாடசாலை மாணவர்கள் சிறுவர் தின நிகழ்வை ஆசிரியர்களான திருமதி ஸம்ரத் றியாஸ் மற்றும் திருமதி றிஸ்வானா பவ்ஷான் ஆகியோருடன் இணைந்து கொண்டாடியபோது எடுக்கப்பட்ட படங்கள்.


No comments

Powered by Blogger.