Header Ads



ஏறாவூரின் அவலம் தீர்ப்பார்களா..? (படங்கள் இணைப்பு)


ஏறாவூர் கிராம நீதிமன்ற வீதியானது பிரதான வீதியின் இரண்டாம் நிலை வீதியாகும். இவ்வீதியானது ஆ.டி.எ யின் கீழ் உள்ளது. இவ்வீதியில் மட்/அறபா வித்தியாலயம். ஆற்றங்கரை முகைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல். பிரதேச செயலகம் போன்ற பொது இடங்கள் காணப்படுகின்றன. இவ்வீதியானது 02 மாத காலமாக நகர சபையினால் கொங்கிரீட் வீதிக்காக தோன்றப்பட்ட நிலையில் மழை நீர் தேங்கி காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள், பள்ளிவாயல் மகல்லா வாசிகள், பாதசாரிகள் சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.    




No comments

Powered by Blogger.