காத்மாண்டுவில் சர்வதேச மாநாடு - புத்தளம் நகரசபை தலைவர் கே.ஏ பாயிஸும் பங்கேற்பு
(Mohamed Iflal)
நேபாளத்தின் தலைநகரமாகிய காத்மாண்டுவில்,தெற்காசிய நாடுகளின் சுத்திகரிக்கப்பட்ட சுகாதாரமான குடிநீர் தொடர்பான மாநாடு, இம்மாதம் 22ஆம் திகதி முதல் நடைபெற்று வருகின்றது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற குழாமில், அரசாங்கத்தின் புத்தளம் தேத்தல் தொகுதி பிரதான அமைப்பாளரும் புத்தளம் மாநகர முதல்வருமாகிய கே.ஏ பாயிஸ் மாநாட்டின் அமர்வுகளிலும் மற்றும் இலங்கைக்கான கண்காட்சி கூடத்திற்கு முன்பாகவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
Post a Comment