இரவு தூக்கத்தால் சுத்தமாகும் மூளை
நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் மருத்துவ பல்கலை விஞ்ஞானி மைகன் நெடர்கார்ட் கூறியதாவது:இரவு நேரத்தில் நன்றாக தூங்கும் போது, மூளை செல்களுக்கிடையேயான இடைவெளி அதிகரிக்கிறது. இந்த இடைவெளியில், நச்சுகள் வெளியேறுகின்றன. இதன் காரணமாக மூளை சுத்தமடைகிறது. நரம்பு தொடர்பான பாதிப்புகள் இதன் மூலம் சரி செய்யப்படுகின்றன. இவ்வாறு, மைகன் கூறினார்.
Post a Comment