Header Ads



மேர்வின் சில்வாவின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி தலைமறைவு


(Riswan Khalid) 

மக்கள் தொடர்பாடல் அமைச்சர் மேர்வின் சில்வாவின் இணைச் செயலாளர் திலக் என்பவரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் தலைமறைவாகி உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


கொழும்பு மேகலம் வீதியில் இவர்கள் பயணித்த வாகனம் கண்டெடுக்கப்பட்டுள்ளதோடு பொலிசார் தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

මහජන සම්බන්ධතා සහ මහජන කටයුතු අමාත්‍ය මර්වින් සිල්වා මහතාගේ සම්බන්ධීකරණ ලේකම්වරයකු  බව කියන ‘හට්’ තිලක් නැමැත්තා හා ආරක්ෂක නිලධාරියකු අතුරුදන් වී ඇතැයි පොලීසිය පවසයි.

කොළඹ කොටුවේ මැකලම් වීදියේ තිබී ඔවුන් ගමන් ගත් වාහනය හමුව ඇති අතර මොවුන් සොයා පොලිස් පරීක්ෂණ ආරම්භ කර ඇතැයිද පොලිසිය කියයි.

No comments

Powered by Blogger.