Header Ads



எலும்பு மாற்று சத்திர சிகிச்சைக்கு உதவுங்கள்

முஹம்மத் யாஸிர் (14) கொழும்பு டீ.எஸ் சேனாநாயக்க கல்லூரியில் கல்வி கற்கும் மாணவன், கடந்த 5 மாதகாலமாக ஒஸ்டியோஸாகோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். Video Editing இல் திறமை வாய்ந்த இவர் இலங்கையில் பல்வேறு தொலைக் காட்சி நிறுவனங்களுக்கு காணொளிகளை எடிட் செய்து வழங்கியுள்ளார். குறிப்பாக இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு இஸ்லாமியப் பாடல், விவரணப் படங்கள் என்பவற்றை தயாரித்து வழங்கியுள்ளார். விஷேடமாக ரமழான் காலங்களில் சக்தி தொலைக்காட்சியில் கடந்த 4 வருடங்களாக ஸஹ்ர்நேர விஷேட ஒளிபரப்பில் ஒளிபரப்பப்படும் Sami Yusuf இன் பாடல்களுக்கு காட்சிகளை இணைத்து தயாரித்தவரும் யாஸிர் தான்.

2010ம் ஆண்டு நேத்ரா அலைவரிசையில் இவர் எடிட் செய்த நாகூர் ஹனிபாவின் ஹஜ் பாடல் ஒளிபரப்பட்டதோடு அதே நாள் இவருடைய நேர்காணலும் இடைபெற்றது.

நேர்காணலை இங்கே காணலாம் http://goo.gl/C6FxOj

மீலாதுன் நபி சிறப்பு விவரணப் படம் http://goo.gl/TuncLp

தற்போது இவர் சத்திர சிகிச்சைக்காக இந்தியாவில் வேலூரில் அமைந்துள்ள Christian Medical College இல் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்திர சிகிச்சை வெகு விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதோடு அதற்காக 2மில்லியன் இலங்கை ரூபாய்கள் தேவபை்படுகிறது.

இவருக்காக உதவ விரும்புபவர்கள் கீழ்தரப்பட்டுள்ள விபரங்கள் மூலமாக உதவலாம் . மேலும் இவருடைய ஆரோக்கியத்திற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறும் வேண்டிக்கொள்கிறோம்

Account Details: 
A A M Nizardeen 
Hatton National Bank - Hulftsdorp Branch
Colombo, Sri Lanka 
Acc. No: 063020047696 
Contact : 0094 777 636 138

No comments

Powered by Blogger.