Header Ads



கல்முனை ஸாஹிரா கல்லூரி அபிவிருத்திச் சங்கத்தின் கண்டனம்

கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.கபூர் மீது பிரதி கல்வி பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அப்பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் மிக வண்மையாக கண்டிக்கின்றது.

பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தாரின் அனாவசிய தலையீடுகளின் காரணாமாக இந்த தாக்குதல் இடம்பெற்றமை ஒரு கவலைக்குரிய விடயமாகும் எனவும் பாடசாலை அபிவித்தி சங்கம் தெரிவித்துள்ளது

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கல்முனை ஸாஹிரா கல்லூரியின்; பாடசாலை அபிவித்தி சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.