(றியாஸ் ஆதம்)
தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சராக அண்மையில் ஜனாதிபதி அவர்களின் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்துகொண்ட திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ரியர் அட்மிரல் சரத் வீரசேகர (17.10.2013) நேற்று தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Post a Comment