Header Ads



யாழ்ப்பாணம் காதி அபூபக்கர் வீதியில் டெங்கு அபாயம் (படங்கள்)

(பா.சிகான்)

டெங்கு ஒழிப்பு வாரம் தற்போது நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட காதி அபூபக்கர் வீதியில் உள்ள கால்வாய் கழிவு நீர் தேங்கி கவனிப்பாரற்று காணப்படுகிறது.இதனால் இப்பகுதியில் டெங்கு பரவும் அடையாளங்கள் தென்படுகின்றன. 




No comments

Powered by Blogger.