Header Ads



சடலமாக மீட்கப்பட்ட பெண் யாராக இருந்தாலும், அவள் பெண் தான்


(பா.சிகான்)

யாழ் நாச்சிமார் கோவிலடியில் நேற்று மீட்கப்பட்ட பெண்ணிற்கு அஞசலி செலுத்தியும்,நீதியை நிலைநாட்ட கோரியும் பெண்கள் அமைப்புகள் சில பொதுமக்களுடன் இணைந்து  18-10-2013 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டன. சடலமாக மீட்கப்பட்ட பெண் யாராக இருந்தாலும் அவள் பெண் தான்,இவ்வாறான வன்முறை தடுக்கப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோஷம் எழுப்பினர்.



No comments

Powered by Blogger.