பதுளையில் ஐஸ் மழை
பதுளை மாவட்டத்தில் பண்டாரவளை நகரில் ஐஸ் மழை பெய்துள்ளது இன்று பிற்பகல் இன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் ஐஸ் மழை பெய்ததாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பதுளை மாவட்ட பிரதிப் பணப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார குறிப்பிட்டார்.
சுமார் அரை மணித்தியாலத்திற்கு மேல் ஐஸ் மழை பெய்ததாக அவர் தெரிவித்தார். எனினும் பதுளை மாவட்டத்தில் வரட்சியான காலநிலையே நிலவுவதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment