Header Ads



கம்பளையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்சித் திட்டம்


(எம்.எம்.எம். ரம்ஸீன்)

கம்பளை மரியாவத்தையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்சித் திட்டமொன்று கம்பளை நகர சபை உறுப்பினர் ஐ.எம்.கியாஸ் தலைமையில் இடம்பெற்றது. இதில் நகரசபைத் தலைவர் சரத் காமினி ஹெட்டியாரச்சி மற்றும் உப தலைவர் மொஹம்மத் மின்ஹாஜ் ஆகியோர் கலந்து கொண்டதுடன்  பாலர் பாடசாலை மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலமொன்றும் இடம்பெற்றது. 

No comments

Powered by Blogger.