ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த எந்தனை உறுப்பினர்கள் சட்டவிரோத கட்டங்களை நிர்மாணித்துள்ளனர்?
தம்புள்ளை நகரிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பத்திரகாளி அம்மன் கோவில் மற்றும் அதனை அண்மித்து வாழ்ந்து வந்த மக்களுக்கு இதுவரை மாற்று இடங்களில் வழங்கப்படவில்லை என குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
தம்புள்ளை புனித பூமி திட்டத்தின் கீழ் தம்புள்ளை - பாதெனிய பகுதியிலுள்ள பத்திரகாளி அம்மன் கோவில் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை குறித்து கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்புக்களில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அசாத் சாலி தெரிவித்த கருத்து :-
"குண்டர்கள் என கூறுகின்றவர்கள் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று பலவந்தமாக காணிகளை அபகரிக்கின்றனர். இது சட்டவிரோத கட்டடமொன்று கூறி அப்புறப்படுத்த அவர்களால் முடியவில்லை. முஸ்லிம் சிங்கம், தமிழ் என வேறுப்படுத்த முடியாது. சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், கட்டங்கள், ஆகியவறறை கொழும்பில் வந்து பாருங்கள். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த எந்தனை உறுப்பினர்கள் சட்டவிரோத கட்டங்களை நிர்மாணித்துள்ளதை அவதானிக்க முடியும். அதில் ஒரு கட்டடம் வீதிக்கு மேல் வந்துள்ளது"
Post a Comment