பொத்துவில் பகுதியில் மினி சூறாவளி
பாணம, பொத்துவில் பகுதியில் மினி சூறாவளி வீசியுள்ளது. இதனால் பிரதேச காரியாலயம் உட்பட வீடுகள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. இச்சுழல் காற்று மாலை 3.30 தொடக்கம் வீசியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
சுழல் காற்றினால் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது.
Post a Comment