அக்குறணையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு அறிவூட்டும் நிகழ்வு
(மொஹொமட் ஆஸிக்)
டெங்கு ஒழிப்பு வாரத்தைதை முன்னிட்டு அக்குறணை பிரதேச செயலகம் ஒழுங்கு செய்த பிரதேச மக்களை அறிவூட்டும் நிகழ்வு 2013 10 08 ம் திகதி அக்குறணை நகரில் இடம்பெறறது. அக்குறணை பிரதேச செயலகத்துடன், பிரசே சபை, அலவத்துகொடை பொலீஸ் நிலையம்,பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் ஆகியன இனைந்து இத் திட்டத்தினை அமுல் படுத்தியது. பிரதேச செயலாளர் ஓ.எம்.ஜாபீர் உற்பட அதிகாரிகள் அதில் கலந்து கொண்டனர்.
Post a Comment