Header Ads



முஸ்லிம் அரச ஊழியர்க்கான ஒக்டோபர் மாத சம்பளத்தை முற்கூட்டியே வழங்க கோரிக்கை

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

எதிர் வரும் 16ஆம் திகதி ஹஜ்ஜுப் பொருநாள் என தீர்மாணிக்கப்பட்டுள்ளதால் முஸ்லிம் அரச ஊழியர்களுக்கான ஒக்டோபர் மாதத்திற்கான சம்பளத்தை முற்கூட்டியே வழங்குமாறு வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 16ஆம் திகதி ஹஜ்ஜுப் பொருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மேற்கொள்வதற்கு இலகுவாக இம்மாத சம்பளத்தை வழங்க பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் அரச ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.