சல்மான் குர்ஷித்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இன்று 08-10-2013 அலரி மாளிகையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியா இடையிலான இருதரப்பு உறவுகளை பற்றி இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment