Header Ads



பாட்டுப்பாடிய மேர்வின் சில்வா - நெகிழ்ந்துபோன மஹிந்த...!!

பேலியகொடவில் கடந்த 27 ஆம் திகதி முற்பகல் கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை திறப்பதற்கு முன்னர் அங்கு கூடியிருந்த அமைச்சர்கள் மற்றும் முக்கிஸ்தர்கள் மத்தியில் எங்கே களனியின் உரிமையாளர் எனக் கூறி ஜனாதிபதி ஒருவரை தேடியதை காணக் கூடியதாக இருந்தது.

ஜனாதிபதி அமைச்சர் மேர்வின் சில்வாவை தான் தேடுகிறார் என்பதை புரிந்து கொள்ள அங்கிருந்தவர்களுக்கு நீண்டநேரம் செல்லவில்லை. அமைச்சர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு மிகவும் பின்னால் அமைச்சர் மேர்வின் சில்வா காணப்பட்டார்.

ஜனாதிபதி தன்னை அழைக்கும் சத்தத்தை கேட்ட அமைச்சர் மேர்வின் சில்வா அங்கிருந்தவர்களை பின்னுக்கு தள்ளி விட்டு, என்றும் காணாத வகையில் மிகவும் மகிழ்ச்சியான முகமலர்ச்சியுடன் ஜனாதிபதிக்கு அருகில் சென்றார்.

அவர் வெறுமனே ஜனாதிபதியிடம் செல்லவில்லை. கூடியிருந்தவர்களை நகைச்சுவை வெள்ளத்தில் ஆழ்த்தும் பாடலை பாடிக்கொண்டே ஜனாதிபதிக்கு அருகில் சென்றார். 

“தவறு செய்தாலும் மனதால் செய்யவில்லை.. 
நோகச் செய்யவும் ... பழிவாங்கவும் அல்ல.... 
ஏன் என்னை பழிவாங்கிறீர்கள். எனக்கு புரியவில்லை. 
தவறு நேர்ந்திருந்தால் மன்னித்தருள்க.. நீங்கள் என் இரண்டு கண்களை போன்றவர்” என்று அமைச்சர் மேர்வின் சில்வா பாடினார்.

இவ்வாறு பாடிக் கொண்டு ஜனாதிபதியிடம் சென்ற மேர்வின் சில்வாவை ஜனாதிபதி சிறுவனை தடவி கொடுத்து தேற்றுவது போல் ஜனாதிபதி தேற்றினார்.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதையை திறந்த ஜனாதிபதி ஓட்டிச் சென்ற வாகனத்தில் ஜனாதிபதியின் பாரியார் முன் ஆசனத்தில் அமர்ந்திருந்ததுடன் பின் ஆசனத்தில் அமர்ந்து செல்ல ஜனாதிபதி மேர்வின் சில்வாவை அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

කෝ… කෝ… මේ කැලණියේ අයිතිකාරයා? මහින්ද රාජපක්‍ෂ ජනාධිපතිවරයා පසුගිය 27දා පෙරවරුවේ පෑලියගොඩදී කොළඹ – කටුනායක අධිවේගී මාර්ගය විවෘත කිරීමට සුළු වේලාවකට ප්‍රථම රැස්ව සිටි මැති ඇමැති ප්‍රභූන් අතරින් කෙනකු සොයන ආකාරයක් දක්නට ලැබිණි.
ජනාධිපතිතුමා මේ සොයන්නේ මර්වින් සිල්වා ඇමැතිවරයා බව වටහා ගන්නට එහි සිටි ප්‍රභූන්ට වැඩි වේලාවක් ගත නොවීය.
මර්වින් සිල්වා ඇමැතිවරයා මේ අවස්ථාවේ සිටියේ සියලු ප්‍රභූන්ගෙන් පිටුපසට වීය.
මර්වින් ඇමැතිවරයාට ජනාධිපතිවරයාගේ ඒ හඬ කන වැකුණ සැණින්ම රැස්ව සිටි සියල්ල දෙපසට කරමින් ඉදිරියට ආවේ ඔහුගේ මුහුණේ කිසිම දිනෙක නොදැක්ක තරමේ සුන්දර සිනාබවකින් යුතුවය. ඇමැතිවරයා ජනාධිපති වෙත එසේ පියවර තැබුවේ නිකම්ම නොවේ.
රැස්ව සිටි සැම දෙනාම සිනා සයුරේ ගිල්වමින් ගීතයක්ද ගායනා කරමින්ය.
වරදක් කළත් සිතකින් නොවේ
රිදවන්න, පළිගන්න, අන්දවන්න නෙවෙයි
ඇයි මගෙන් පළිගන්නේ නෑ මට වැටහෙන්නේ…
වරදක් වුණා නම් සමාව දෙනු මැන
ඔබ මාගෙ නෙත් දෙක වාගෙයි
එසේ ගීත ගායනා කරමින් ජනාධිපති ඉදිරියට ආ මර්වින් සිල්වා ඇමැතිවරයාගේ හිස දෙතුන් විටක්ම ජනාධිපතිවරයා විසින් සියතින් පිරිමැද්දේ පොඩි දරුවකු සනසන්නා වගේය.
කොළඹ – කටුනායක අධිවේගී මාර්ගය විවෘත කරමින් අධිවේගී මගේ ජනාධිපතිවරයා පදවාගෙන ගිය වාහනයේ ඉදිරිපස අසුනේ ජනාධිපති ආර්යාව වූවාය. පිටුපස අසුනේ ගමන් යෑමට ජනාධිපතිවරයාගෙන් ආරාධනා ලැබුණේ මර්වින් සිල්වා ඇමැතිවරයාටය.

No comments

Powered by Blogger.