Header Ads



முஸ்லிம் மக்கள் கட்சியின் தீர்மானம்

அரசாங்கத்தால் கொண்டு வரப்படவுள்ள கசினோ சூதாட்டத்துக்கு ஆதரவாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கக்கூடாது எனக்கோரும் தீர்மானத்தை முஸ்லிம் மக்கள் கட்சி நிறைவேற்றியது. கூட்டத்தில் கலந்து கொண்ட உயர் சபை உறுப்பினர்களான கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத், உப தலைவர் மௌலவி அஸ்ஹர் பாக்கவி, செயலாளர் மௌலவி பத்ருத்தீன், இணைச்செயலாலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான இஸ்ஸதீன் ஆகியோரை காணலாம்.


1 comment:

  1. இதில் ஒருவரைப் பார்த்தால் மெளலவி என்று தெளிவாக தெரிகின்றது. மற்ற இரண்டு மெளலவிகளும் யார் என்று அறிந்துகொள்ள முடியாமல் தோற்றங்கள் மாறி உள்ளன.

    ReplyDelete

Powered by Blogger.