Header Ads



தமிழ் மொழியில் பதவியேற்ற விக்னேஸ்வரன் (வீடியோ இணைப்பு)


வடமாகாண முதலமைச்சராக  சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னிலையில் அலரிமாளிகையில் 07-10-2013 வைத்து தமிழில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

http://www.youtube.com/watch?v=ZE9oSGMAsg0&sns=fb

2 comments:

  1. பெருமை, சந்தோசம், வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  2. தமிழ் பேசும் நம் நாய்கள் எத்தனையோ இருந்தும் இதைப்போல் எவனும் தன் தாய்மொழியில் பதவிப்பியரமாணம் செய்ததாக நான் அறியவில்லை. சுதந்திரம் சலுகைகள் சட்டம் இருந்தும் நம்மவர் அதனை பயன்படுத்துவதில்லை. அப்படியொன்று இருப்பதாகக்கூட நம்மவருக்கு அறிய வாய்ப்பில்லை. நீதித்துறையில் பரீட்சியம் பெற்ற இவருக்கு எங்கெங்கே என்ன சட்டமுள்ளது என நன்கு தெறியும். இதனால்தான், நியமனக்கடிதத்தை பெற்ற பின்பு சத்தியப்பரமாணம் செய்துகொண்டார். வாழ்க தமிழன், வளர்க தமிழ்.

    ReplyDelete

Powered by Blogger.