அரச பேருந்துகளின் கட்டணங்களும் அதிகரிக்கப்படும்
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளின் பயண கட்டணங்களும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.
தனியார் பேருந்துகளின் கட்டணங்களை 7 சதவீதத்தால் அதிகரிக்க ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரச பேருந்துகளின் கட்டணங்களும் இதன் போது அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment