வர்த்தகர் மொஹமட் சியாம் படுகொலை - பௌஸ்டீன் என்பவருக்கு பிணை
வர்த்தகர் எம்.எம்.மொஹமட் சியாம் கொலைத்தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மொஹமட் பௌஸ்டீன் என்பவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை வழக்கில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவும் சந்தேக நபர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். Tm
Post a Comment