Header Ads



ஆசாத் சாலி பதவியேற்றுக் கொண்டார்

ஐக்கிய தேசிய கட்சி  மத்திய மற்றும் வட மேல் ஆகியவற்றுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்கள் இன்று திங்கட்கிழமை கொழும்பில் பதவியேற்றனர். ஐக்கிய தேசிய கட்சி  தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன ஆசாத் சாலியும் இதன்போது பதவியேற்றுக் கொண்டார்.

No comments

Powered by Blogger.