யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் சகோதரரின் வர்த்தக நிலையத்தில் தீ
யாழ்.மின்சார வீதியிலுள்ள புடைவை கடைகளில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த விபத்துச் சம்பவம் 08-10-2013 இரவு இடம்பெற்றுள்ளது.
இதில் ஒரு முஸ்லீம் வியாபாரியின் வர்த்தக நிலையத்தில் தீ ஏற்பட்டு பின்னர் அது ஏனைய இடங்களுக்கும் பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
Post a Comment