கென்யாவில் நடந்தது இதுதான் - ஒரு பக்கம் தொழுகை, மறுபக்கம் தாக்குதல் (வீடியோ)
கடந்த செப்டெம்பர் மாதம் 21ம் திகதி கென்யாவில் உள்ள சொப்பிங் மால் ஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் அங்குள்ளவர்களை பிடித்துக்கொண்டனர். இந்த சம்பவத்தில் இதன்போது அங்கிருந்த 67 பேர் கொல்லப்பட்டிருந்தனர். தற்போது இது தொடர்பாக அதிர்ச்சியளிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. CNN வெளியிட்ட வீடியோ.
This is a fake video which is showing the prayer of an attacker with shoes and the way of prayer ( the moving the hand ) is not correct. where is the full video of prayer ?
ReplyDelete