Header Ads



இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இல்லை.!

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை அலரி மாளிகையில் இடம்பெற;ற அமைச்சரவை கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே வட மாகாண அவர் நேற்று புதன்கிழமை நண்பகல் சுகயீனம் காரணமாக யாழ். பேதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  


No comments

Powered by Blogger.