கெஸினோ சூதாட்ட விடுதி வேண்டாம் - ஆர்ப்பாட்டத்திற்கு வருமாறு முஜிபூர் ரஹ்மான் அழைப்பு
கொம்பனித் தெருவுக்கு கெஸினோ சூதாட்ட விடுதி வேண்டாம் என அரசைக்கோரும் ஆர்ப்பாட்டமொன்று நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
கொம்பனித்தெரு மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பிரதேசத்திலுள்ள பெளத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மத குருமாரும் கலந்து கொள்ளவுள்ளனர் என்று ஏற்பாட்டாளரான மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவிக்கின்றார்
அமைச்சர் அஸ்வர் அவர்களை தலைமை தாங்க அழைப்பு விடுத்தால் நல்லது.
ReplyDeleteசெய்து புத்தகளும் tamilarkalum muசிறிலங்காவில் இந்த சூதாட்டத்தை கொண்டு வந்தால் nadu அதால பதலத்தில விழுந்து விடும் தயவு slimkalum onru inainthu இதற்க்கு ethirppu katta wendum
ReplyDelete