Header Ads



யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபராக கிலகிரி கணேகம பதவியேற்பு


யாழ்.மாவட்டத்தின் புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக கிலகிரி கணேகம சம்பரதாய பூர்வமாக தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இன்று 08-10-2013 8.45 மணியளவில் யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக பொலிஸ் அணி வகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.




No comments

Powered by Blogger.