பௌத்த மதத் தளங்கள் மூடுவதற்குக் காரணம் ஆண் பிள்ளைகள் குறைவாக இருப்பதே..!
பௌத்த மதத் தளங்கள் மூடுவதற்குக் காரணம் குடும்பத்தில் பெண் பிள்ளைகள் அதிகமாகவும் ஆண் பிள்ளைகள் குறைவாகவும் இருப்பதனால்தான் என அஸ்கிரி மகா நாயக்கத் தேரர் உடுகம ஸ்ரீ புத்த ரக்கித தேரர் தெரிவித்துள்ளார்.
மத்திய மகான சபையின் புதிய எதிர்க் கட்சித் தலைவர் ரஞ்சித் அலுவிகார அவர்கள் தெரரைய் சந்தித்த போதே இவ்வாறு கூறியுள்ளார்.
முன்னைய காலங்களில் படித்த பண வசதியுள்ள குடும்பங்களின் பிள்ளைகளே மத குருவானதாகவும், தற்போது பண வசதி இல்லாதாதினால் பிள்ளைகளை மத குருக்களாக அனுப்பப்படுகிறார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment