அட்டாளைச்சேனை பாத்திமா பெண்கள் அறபிக் கல்லூரிக்கு அடிக்கல் நடும் விழா
(ஏ.எல்.ஜனூவர்)
அட்டாளைச்சேனை பாத்திமா பெண்கள் அறபிக் கல்லூரிக்கான அடிக்கல் நடும் விழா இன்று 09-10-2013 மௌலவி நூர் முஹம்மது மௌலவி தலமையில் இடம்பெற்றது.
இவ் அறபிக்கல்லூரிக்கு பெற்றோர்களும், பொதுமக்களும் நிதி அன்பளிப்பு செய்து அறபிக்கல்லூரி நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் என்.எம்.அப்துல்லா, கிழக்கு மாகாண அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.எஸ்.எம்.ஜஃபர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment