கற்பிட்டியில் ஹஜ் பெருநாள் தொழுகை (படங்கள்)
(பஸீர் M. அர்ஸத்)
கற்பிட்டி நகரில் தியாகத்திருநாள் தொழுகை வழமைபோன்று அல் அக்ஸா தேசிய பாடசாலை மைதானத்தில் ஊர் ஜமாத்தார்கள் அனைவரின் பங்களிப்போடு இஸ்லாம் காட்டும் ஐக்கியம், ஒற்றுமையை பறை சாட்டும் வண்ணம் வான் அதிரும் தக்பீர் முழக்கத்தொடு காலை 6 மணியளவில் தொடங்கி 8 மணிவரை இடம் பெற்றது.
பெண்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் இமாமத் அல் ஹாஃபிழ் நியாஸ் அவர்களாலும் பிரசங்கம் அல் ஹாஃபிழ் நதீர் (திகழி) அவர்களாலும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment