Header Ads



தமது அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த முன், விக்னேஸ்வரன் சத்தியப்பிரமாணம்


வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.



No comments

Powered by Blogger.