Header Ads



நுவரெலியா நகரம் களைகட்டியது (படங்கள்)


(யு.எல்.எம்.றியாஸ்)

இலங்கையின் இயற்கை எழில்மிகு நகரங்களில் ஒன்றான நுவரெலியா நகரம் கடந்த விடுமுறை நாட்களில் அதாவது அக்டோபர் 18ம்,19ம்,20ம்,திகதிகளில் மக்கள் கூட்டத்தால் களைகட்டியிருந்தது

நுவரெலிய நகரின்  எழில் மிகு முக்கிய  கேந்திர நிலையங்களில்  நாட்டில் பல
பாகங்களில் இருந்தும் வருகை தந்த  மக்கள் கூட்டத்தால்  விக்டோரியா பூங்கா,  அம்பேவெல நியூ சிலண்ட் பாம்,குதிரைப் பந்தயதிடல் போன்ற பல பிரதேசங்கள் மக்கள் கூட்டத்தால்  களைகட்டியிருந்தது.

தற்போது பனிமூட்டம் ,மழை போன்றகாலநிலை நுவெரெலியாவில் நிலவுவதால் பகல் வேலைகளிலும் வாகனங்களின் லைட் ஒளிரச்செய்யப்பட்டு வீதியால் பயணிப்பதையும் காணக்கூடியதாக உள்ளதுடன் , கடும் குளிர் நாள்முளுவதுமாக நிலவுகின்றது.




No comments

Powered by Blogger.