Header Ads



கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் ராஜினாமா செய்யக்கூடாது - ஏக பிரகடனம்

(யு.எம்.இஸ்ஹாக்)

கல்முனை மாநகர முதல்வர் சிராஸ்  மீராசாஹிப்  முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடாதென   சற்று நேரத்துக்கு முன்னர் 23-10-2013 சாய்ந்தமருது  முதல்வர் இல்லத்தில் நடை பெற்ற கூட்டத்தில்  ஏக பிரகடனம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதல்வர் மக்கள் விரும்பினால் மட்டுமே இராஜினாமா செய்ய வேண்டும் என அங்கு கூடிய ஆதரவாளர்களால்  இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2 comments:

  1. BODU BALA SENA ஹராம், ஹலால் என்றெல்லாம் முஸ்லிம்களுக்கு 'ஆப்பு' வைக்க முன்னிற்கும் இத்தருனத்தில் முஸ்லிம்களின் உரிமைக்காக பாடுபடவேன்டிய நீங்களும் உங்கள் கட்சியும் பதவிற்காக இப்படி சண்டை போட்டுக்கொள்கிறீர்களே....????? இதற்கு என்னவென்று சொல்லலாம்.....????

    ReplyDelete
  2. 2 வருடங்களுக்கு முன் தலை ஆட்டிவிட்டு இப்போ மக்களை காரணம் காட்டுவது ஒரு சிறு பிள்ளைத்தனம் அப்போதும் இதே காரணங்கள் இருந்ததுதானே,அதை அவரின் எருமை தலைவருக்கு ஆணித்தரமாக சொல்லி இருக்கலாமே !அப்படி இல்லாமல் மக்களின் முதல்வர் பின் எதுக்காக 2 வருடங்களின் பின் பதவியை விடுவதுவதாக ஒப்புக்கொண்டாராம் .இப்போது பல்டி அடிபதுமட்டுமில்லாமல் ஊர் பகை வருவதுக்கும் வழிவகுப்பது ஏனோ

    ReplyDelete

Powered by Blogger.