Header Ads



சம்மாந்துறை பொது நூலக வளாகத்தில் சிறுவர் பூங்கா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டம்


(யு. எல். எம். றியாஸ்)

சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக  வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்கா ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடட்டத்தால் சிறுவர்களால் களை  கட்டியுள்ளது

பெருமளவிலான சிறுவர்கள் என்றுமில்லாதவாறு பெருநாள் தினத்தை கொண்டாட தமது தாய் தந்தயர்களுடன் வருகை  தந்து  குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.

சிறுவர்களை கவரும் வகையில் இப்பூங்க அமைக்கப்பட்டுள்ளதனால் இரவு வரை இங்கு சிறுவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றனர். சம்மாந்துறை பிரதேச சபையினால் இப் பூங்கா பராமரிக்கப்பட்டு வருகின்றது.



No comments

Powered by Blogger.