Header Ads



கொழும்பு பொதுநலவாய பொதுநலவாய மாநாட்டில் நிச்சயம் பங்கேற்போம் - கென்யா

கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமாறு தாம் ஏனைய ஆபிரிக்க நாடுகளிடம் கோரவில்லை என்று கென்யா அறிவித்துள்ளது.

ஏற்கனவே தமது நாடு கொழும்பு மாநாட்டை புறக்கணிக்குமாறு ஏனைய ஆபிரிக்க நாடுகளை வலியுறுத்தியதாக வெளியான செய்திதாள் தகவலை கென்யா மறுத்துள்ளது.

No comments

Powered by Blogger.