முதலமைச்சர் விக்னேஸ்வரன் 7 ஆம் திகதி ஜனாதிபதி முன் பதவிப் பிரமாணம் செய்வார்
(ஏ.எல்.ஜுனைதீன்)
வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கள்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ முன்னிலையில் அலரி மாளிகையில் வைத்து பதவிப் பிரமாணம் செய்வார் என அறிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியிருந்தார். இப் பேச்சு வார்த்தையில் வட மாகாண முதலமைச்சர் பதவிப் பிரமாணம் தொடர்பில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்த பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அச் சபையின் மாகாண அமைச்சர்களும் ஏனைய உறுப்பினர்களும் வட மாகாண சபையின் முதலமைச்சர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஒரு அருமையான நாடகத்தை நடாத்திக் கொண்டு வருவதை இன்னும் நம் முஸ்லிம் தலைமைகள் உணர்தாலும் தமிழ் மக்களுடைய ஊடகங்களின் பங்களிப்பால் பல வேண்டாத விடயங்களுக்கு தமது பங்களிப்புகளை வழங்குகின்றனறன. அமைச்சுப் பதவி வேண்டாம் என்று உள்ளவர்கள் இன்று முட்டி மோதிக் கொள்வாதாக நம் முன் காண்பிக்க முயட்சிப்பதால் 100% தமிழ் உறுப்பினர்களை கொண்ட அமைச்சுக்களை இருவாக்கி நமது தேவைகளை புறந்தள்ள வைப்பதே இந்த நாடகத்தின் நோக்கம் என்று செய்ய அவர்களிடம் ஊடக சுரண்டல் தாராளமாகவே உள்ளது. இதக்கு அரசாங்கத்தினால் கூட எதுவுமே செய்ய முடியாத இக்கட்டான நிலைக்குள் நுழைத்து தாம் maddum அனுப்ச்விக்க முயல்வது தான்
ReplyDeleteஅவர்களின் பாதையில் அவர்களே உருவாக்கிக் கொள்வது. இந்த முறை 100% தமிழர்கள் மட்டுமே அமைச்சை அலங்கரிக்கப் போகிறார்கள். இதை தமிழர்களே உணர்ந்து மற்ற சமயத்தவர்களுக்கும் கொடுப்பார்கள் என்பது புலி புல்லுக் கட்டை சாப்பிடும் என்று காத்துக் கொண்டு இருப்பதக்குச் சமன்.பரவலாக பேசப் படுகின்றது. தமிழ் அமைச்சுக்களை மட்டுமே உருவாக்க திட்டம்தீட்டி விட்டார்கள் என்பதே உண்மை. தன் கட்சிக்கே அமைச்சுப் பதவிகள் போதாது என்பதை காண்பித்தால் முஸ்லிம் மக்களுக்கு அமைச்சுப் பதவி வேண்டாமா?. வடக்கில் முஸ்லிம் களும் உள்ளனார்கள் சிங்களவர்களும் உள்ளார்கள். நியாயத்தை இல்லாமல் செய்ய அவர்களிடம் ஊடக சுரண்டல் தாராளமாகவே உள்ளது. இதக்கு அரசாங்கத்தினால் கூட எதுவுமே செய்ய முடியாத இக்கட்டான நிலைக்குள் நுழைத்து தாம் maddum அனுப்ச்விக்க முயல்வது தான்
அவர்களின் பாதையில் அவர்களே உருவாக்கிக் கொள்வது. இந்த முறை 100% தமிழர்கள் மட்டுமே அமைச்சை அலங்கரிக்கப் போகிறார்கள். இதை தமிழர்களே உணர்ந்து மற்ற சமயத்தவர்களுக்கும் கொடுப்பார்கள் என்பது புலி புல்லுக் கட்டை சாப்பிடும் என்று காத்துக் கொண்டு இருப்பதக்குச் சமன்