சென்னையில் நடைபெரும் 6 மாத தஃவா பயிற்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) மாநில தலைமையகம் சார்பாக ஆண்களுக்கான ஆறு மாத தாயி பயிற்சி முகாம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமில் இலங்கையில் இருந்தும் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு தலைமையகம் அனுமதித்துள்ளது. எனவே பயிற்சி முகாமில் கலந்து கொண்டு இஸ்லாமிய பிரச்சாரகர்களாக தங்களை மாற்றிக் கொள்ள விரும்பும் மாணவர்கள் எதிர்வரும் 30 ம் திகதி காலை 10.00 மணிக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்திற்கு வருகை தருமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
பயிற்சிக்கு கலந்து கொள்ள விரும்புபவர்கள் கண்டிப்பாக தங்கள் பகுதியில் உள்ள ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் கிளையின் பரிந்துரைக் கடிதத்துடன் வர வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தலைமையக முகவரி :
Sri Lanka Thawheed Jama’ath (SLTJ),
241/A, Sri Saddharma Mawatha Maligawatta,
Colombo-10.
மேலதிக தகவல்களுக்கு :
0779481767, 0771081996
இந்த பயிற்ச்சி நெறியில் கலந்து கொள்பவர்கள் இஸ்லாத்தை மட்டும் அழகிய வடிவில் பிரச்சாரம் செய்வதில் ஈடுபடுவார்கள் என்றால் நல்லதுதான்.
ReplyDeleteஆனால், அடுத்த அமைப்புக்களை விமர்சிப்பதிலும், தொண்டை கிழியக் கத்தி விவாதம் என்று அலைவதிலும், தமது அமைப்பை சாராத உலமாக்களுடன் வம்புக்கு போவதிலும், அவர்களை பல்வேறு பெயர்களைக் கூறி இழிவு படுத்துவதிலும், முக நூலில் மற்றவர்கள் வெறுக்கும் விதமான மோசமான சண்டை பிடிப்பதிலும் வழமை போன்று ஈடுபடுவார்கள் என்று சொன்னால், யாழ் முஸ்லிம் இந்த செய்தியை பிரசுரிக்கமலே இருந்திருக்கலாம்.
Quite frankly, TNTJ's initiative to conduct this course is truly appreciable. However, I strongly believe that such trainings of this nature should be followed by learned individuals of Islamic Studies, who are reasonably settled in their socio and economic aspects. As such this course should not be opened to everyone who shows interests in Dawah field for narrow reasons. Specially, the students from Universities and other Academic institutions should not be allowed to enroll in this course as the time frame will have a negative impact in pursuing their committed programs of studies with their respective institutions. Therefore, it is the sincere responsibility of our local executives of SLTJ to select and recommend the best suitable candidates, considering the practical situations and genuine aspirations of the applicants rather than looking into the recommendations of the local area SLTJ representatives.
ReplyDelete