5ம் தர புலைமை பரிசீல் பரீட்சை மீள்திருத்தம் செய்ய 15 ஆம் திகதிவரை அவகாசம்
ஐந்தாம் தர புலைமை பரிசீல் பரீட்சை பெறுபேறுகளின் மீள்திருத்த கோரிக்கைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை அதிபர்கள் ஊடாக மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை அனுப்பிவைக்க முடியும் என திணைக்களம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment