Header Ads



டுபாயிலிருந்து பாரிய தங்க கடத்தல் - 4 இலங்கையர்கள் கைது

பாரிய தங்க கடத்தலில் ஈடுப்பட்ட நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் டுபாயில் இருந்து சென்னை வழியாக பாரிய தங்க கடத்தலில் ஈடுப்பட்ட நிலையில் டெல்கி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 9 அரை கோடி பெறுமதியான, 32 கிலோ கிராம் தங்கத்தை இவர்கள் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

No comments

Powered by Blogger.