Header Ads



சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் புலமைப்பரிசில் பரீட்சையில் 41 மாணவர்கள் சித்தி (படங்கள்)

கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ்மொழி மூலம் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவன் அப்துல் றகீம் முகம்மட் சிஹானுல் ஹனீன் – 190 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக்கொண்டதுடன் மேற்படி பாடசாலையில் 41 பிள்ளைகள் சித்தி பெற்று மற்றுமொரு சாதனையும் படைத்துள்ளது. இச்சாதனையைப் பெற்றுக்கொள்ள அதிபர், பிரதி அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றார்கள் அயராது பாடுபட்டனர்.

தகவல் – ஏ.எம். தாஹாநழீம் – பிரதி அதிபர்






No comments

Powered by Blogger.