Header Ads



நவம்பர் 3 ஆம் திகதி கடைசி நாள் ஆகும்

சவூதி அரசின் 'நிதாகத்' புதிய தொழிலாளர் கொள்கையின் மூலம் வெளிநாட்டவர்கள் தங்களது விசா நிலையை சரி செய்து கொள்ள வரும் நவம்பர் 3ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 

இந்நிலையில் இதுவரை தனது நிலையை சரி செய்து கொள்ளாத சவூதி வாழ் இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டினர் தமது பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

இதுவே இறுதி வாய்ப்பாகும். எனவே இந்த வாய்ப்பினை சவூதி புதிய தொழிலாளர் கொள்கையினால் பாதிக்கப்பட்ட அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும்.

No comments

Powered by Blogger.