Header Ads



குளவிகளின் தாக்குதல் - 35 பல்கலைக்கழக மாணவர்கள் காயம்

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி ஹந்தானை பிரதேசததிற்கு சென்றுள்ள   பேராதெனியா பல்கலைகழகத்தின் பொருளியல்த்துறையின் மாணவர்கள் 35 பேர் குளவிகள் தாக்கியதில் காயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 16 ம் திகதி மாலை கண்டி ஹந்தானை பிரதேசத்திற்கு சென்றுள்ள 250 பேர்களை கொண்ட மாணவர்களுக்கு குளவிகள் தாக்கியுள்ளதாகவும் அவர்களுல் 35 பேர்கள் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலீஸார் மேலும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.