றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 07 மாணவர்கள் சித்தி
(டீ.எம்.நப்ஹான்)
ஓக்டோபர் 01 ல் வெளியான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மன்.புத்.றிஷாட் பதியுதீன் மகா வித்தியாலயத்திலிருந்து தோற்றிய 7 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளதாக பாடசாலையின் பிரதி அதிபர் ஏ.சீ. றியாஸ் தெரிவித்தார்.
இதன்படி ஏ.எம்.எப்.ஷிபா 169
ஆர்.எம்.றஸாத் 169
எம்.எல்.ஏ.அப்ரின் 167
எம்.ஏ.ஆயிஷா ஸமா 160
எம்.வை.எப்.சுஹா 159
எம்.ஜே.எம்.இக்ஸாப் 157
என்.எம்.சாதிர். 154
ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர்.
Post a Comment