தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - ஒலுவில் பிரதேசத்தில் 20 மாணவர்கள் சித்தி
(S.Siyan)
இன்று வெளியான தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த ஆண்டு ஒலுவில் பிரதேசத்தில் 20 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்துள்ளார்கள். இவர்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு ஒலுவில் பிரதேச வாழ் மக்கள் நன்றி தெரிவிக்கின்றார்கள். பரீட்சையில் சித்தி அடைந்துள்ள மாணவர்களின் பெயர்களும் பெறுபேறுளும் இணைக்கப்பட்டுள்ளது.
1.Apsar-186 2.Sahrin-181 3.Samsath begam-179 4.Samha-176 5.Musowfer-172 6.Sanooja-172 7.Imani Saiyaf - 170 8.Neha-169 9.Sifka-167 10.Asath-166 11.Mareesa-166 12.Mithursiya- 163 13.Abdul Haleem-162 14.Nusaifa-162 15.Nihaatha-161 16.Hasni-160 17.Aspak- 159 18.Nuthuka-159 19.Sapnam-155 20.Nasahath Nitha-155 21.Sahmi- 154
Post a Comment