சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சைக்கு தயார்படுத்தும் இறுதிக்கருத்தரங்கு
எதிர்வரும் 06.10.2013ல் நடைபெறவுள்ள சட்டக்கல்லூரி நுழைவுப்பரீட்சைக்கு தயார்படுத்தும் இறுதிக்கருத்தரங்கு 21ம், 22ம், 23ம் திகதிகளில் கொழும்பில் தமிழ் சட்டக்கல்வி நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதெடர்பான மேலதிக தகவல்களை இன் நிறுவனத்தின் அமைப்பாளர் ஸப்ரின் (தெலைபேசி இல: 0772280889, 0752573257) ஜ தெடர்புகொள்ளவும்.
Post a Comment